Rating:
0
தமிழ் விருந்து

தமிழ் விருந்து

by ரா. பி. சேதுப்பிள்ளை (write a review)
Type: Print Book
Genre: Literature & Fiction, Politics & Society
Language: Tamil
Price: Rs.199.00 + shipping
Preview
Price: Rs.199.00 + shipping

Processed in 3-5 business days. Shipping Time Extra
Description of "தமிழ் விருந்து"

இலக்கியப் பசி இப்பொழுது தமிழ் நாட்டிற் பரவி வருகின்றது. பசி மிகுந்தவர் எளிய உணவையும் இனிய விருந்தாகக் கொள்வர். அந்த வகையில் வந்தது இத் 'தமிழ் விருந்து'.

தமிழ்க் கலைகளின் தன்மை, தமிழ் இலக்கியத்தின் சீர்மை, தமிழ் மொழியின் செம்மை, தமிழரது வாழ்க்கையின் மேன்மை - இவை நான்கு கூறுகளாக இந் நூலிற் காணப்படும்.

சென்னையிலும், திருச்சிராப்பள்ளியிலும் உள்ள வானொலி நிலையத்தில் நான் பேசிய பதினெட்டுப் பேச்சுகள் இந் நூலிற் சேர்க்கப்பட்டுள்ளன.

About the author(s)

ரா. பி. சேதுப்பிள்ளை (மார்ச் 2, 1896 - ஏப்ரல் 25, 1961) ஒரு தமிழறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர். இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர்.

Book Details
Number of Pages: 
115
Dimensions: 
6 inch x 9 inch
Interior Pages: Black & White
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)
Other Books in Literature & Fiction, Politics & Society
"NEVER LOSE..."
"NEVER LOSE..."
by T.M.NAGARAJAN
FisFas - 1
FisFas - 1
by Sauranshu
Slum to Castle
Slum to Castle
by M K Devidasan
Anything Creative
Anything Creative
by Yashvi Bansal
Reviews of "தமிழ் விருந்து"
No Reviews Yet! Write the first one!

Payment Options

Payment options available are Credit Card, Indian Debit Card, Indian Internet Banking, Electronic Transfer to Bank Account, Check/Demand Draft. The details are available here.