You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

Add a Review

தலைமைப் பொறுப்பேற்கலாம்

Dr Chandrika Subramaniyan Ph.D., LLB., LLM.,
Type: Print Book
Genre: Self-Improvement, Job & Career
Language: Tamil
Price: ₹299 + shipping
Price: ₹299 + shipping
Dispatched in 5-7 business days.
Shipping Time Extra

Description

ஆஸ்த்ரேலியாவில் உயர்நீதிமன்ற வழக்கறிஞராகப் பணிபுரியும் சந்திரிகா சுப்ரமண்யன், பல தலைமைப் பொறுப்புகளை வகித்து, தன் 30 ஆண்டு கால அனுபவங்கள் மற்றும் அவற்றின் மூலம் ஏற்பட்டப் புரிதல்களைக் கொண்டு இந்த நூலை எழுதி இருக்கிறார்.

தலைமைப் பொறுப்பேற்கலாம் புத்தகத்தின் மூலம் தமிழ் வாசகர்களுக்கு, சுயமுன்னேற்றத்திற்குத் தேவையானத் தலைமைப் பண்புகளைத் தொகுத்திருக்கிறார். இந்நூல் வளர்ந்து வரும் இளம் தமிழ் ஆண், பெண்களுக்கும், தத்தமது துறைகளில் தலைமைப் பொறுப்பேற்கவிருப்போருக்கும் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

வெளிநாடுகளில் எழுதப்படுவது போன்ற சுயமுன்னேற்ற நூல்கள் தமிழில் எழுதப்படுவது இல்லை, உலகளாவிய கல்வி, தொழில், வேலைவாய்ப்பு சந்தையில் தமிழ் இளைஞர்/இளைஞிகள் பங்கேற்க வேண்டும் என்று உயரிய நோக்கத்துடன் இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. உலக அரங்கில் தமிழர்கள் ஒளிர, அதற்குத் தேவையான ஆயத்தங்களை இந்நூல் தொகுக்கிறது.

About the Authors

சந்திரிகா சுப்ரமண்யன் M.A., M.Phil., Ph.D., LLB., LLM., இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் ஆய்வுப் பட்டம் பெற்று, 30 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சித் துறைகளில் பணிபுரிகிறவர். ஆஸ்திரேலியாவில் சட்டத்துறை இளம், முதுகலை பட்டங்கள் பெற்று, தற்போது சிட்னியில் உயர்நீதிமன்ற வழக்கறிஞராகப் பணிபுரிகிறார்.

20க்கும் மேலான நூல்களை எழுதி, அரசு மற்றும் யுனெஸ்கோ போன்ற அமைப்புகளிடம் இருந்து பல உயரிய விருதுகளை வென்றிருக்கிறார். பல தலைமைப் பொறுப்புகளை வகித்தவர், தலைமைப் பொறுப்பேற்கலாம் புத்தகத்தின் மூலம் தமிழ் வாசகர்களுக்கு, சுயமுன்னேற்றத்திற்குத் தேவையானத் தலைமைப் பண்புகளைத் தொகுத்திருக்கிறார். தன் அனுபவங்கள் மற்றும் அவற்றின் மூலம் ஏற்பட்டப் புரிதல்களைக் கொண்டு இந்த நூலை எழுதி இருக்கிறார்.

Book Details

Publisher: Chandrodhayam Publishers
Number of Pages: 64
Dimensions: 5.51"x8.50"
Interior Pages: B&W
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

தலைமைப் பொறுப்பேற்கலாம்

தலைமைப் பொறுப்பேற்கலாம்

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book தலைமைப் பொறுப்பேற்கலாம்.

Other Books in Self-Improvement, Job & Career

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.