Rating:
0
அப்பம் தின்ற முயல் (பத்து முயல் கதைகள்) (Tamil Edition) (eBook)

அப்பம் தின்ற முயல் (பத்து முயல் கதைகள்) (Tamil Edition) (eBook)

by நாரா. நாச்சியப்பன் (write a review)
Type: e-book
Genre: Humor, Literature & Fiction
Language: Tamil
Price: Rs.50.00
Available Formats: PDF Immediate Download on Full Payment
Preview
Description of "அப்பம் தின்ற முயல் (பத்து முயல் கதைகள்) (Tamil Edition) (eBook)"

அப்பம் தின்ற முயல் (பத்து முயல் கதைகள்) - நாரா. நாச்சியப்பன்

''முயல் குட்டியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? வெள்ளை வெளேரென்று பனி நிறத்தில் எவ்வளவு அழகாக இருக்கிறது. அதன் கண்களும் காதுகளும் எவ்வளவு அழகாக இருக்கின்றன. அது துள்ளிப் பாயும் போது மின்னல் பறப்பது போல் இருக்கும். அவ்வளவு வேகமாகப் பாயும்.
இவ்வளவு அழகான பத்து முயல் குட்டிகளை வைத்து திரு. நாரா நாச்சியப்பன் உங்களுக்கு இங்கே பத்துக் கதைகளை எழுதித் தந்திருக்கிறார்.

பத்தும் பத்து விதமான கற்பனை. படிக்கப் படிக்கச் சுவையூட்டும் மிக விந்தையான இந்த முயல்கள், உங்கள் மனத்தை விட்டுப் போகா.

இந்த முயல்கள் ஒவ்வொன்றும் உங்களுக்கு ஒவ்வோர் அருமையான கருத்தை விளக்குக்கின்றன. கருத்துக்குக் கருத்து - கதைக்குக் கதை - வாழ்க்கைக்கு வழிகாட்டி!

About the author(s)

நாரா. நாச்சியப்பன் ஒரு தமிழ் எழுத்தாளராவார்.இராமநாதபுரம் மாவட்டம் ஆத்தங்குடியில் 1927ல் பிறந்தார் நாரா. நாச்சியப்பன். பொன்னி என்ற இதழில் துணையாசிரியராக பணியாற்றியவர். ஐங்கரன் எனும் கைபிரதி ஏட்டினை நடத்தியவர்.

Book Details
Availability: Available for Download (e-book)
Other Books in Humor, Literature & Fiction
SHIVA The Warrior
SHIVA The Warrior
by Dinesh M Babu
Reviews of "அப்பம் தின்ற முயல் (பத்து முயல் கதைகள்) (Tamil Edition) (eBook)"
No Reviews Yet! Write the first one!

Payment Options

Payment options available are Credit Card, Indian Debit Card, Indian Internet Banking, Electronic Transfer to Bank Account, Check/Demand Draft. The details are available here.