You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

ஜோதிட விதிகளும் நோய்களை கண்டறிதலும்- இரண்டாம் பகுதி (eBook)

Type: e-book
Genre: Astrology
Language: Tamil
Price: ₹75
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

இந்த புத்தகத்தில் ஆசிரியை ந.குஞ்சம்மாள் சில முக்கியமான நோய்களைப் பற்றி ஜொதிடத்தின் மூலமாக வெளிப்படுத்தி இருக்கிறார்."வருமுன் காப்போம்" என்பதே மருத்துவ ஜோதிடத்தின் குறிக்கோள்.ஜாதகத்தில் கிரஹங்கள் அவர்களின் சப்-லார்டு,ஸ்டார்-லார்டு மூலமாக நோயின் தன்மை,எப்போது வரும்,எப்போது குணமாகும் ஆகியவற்றை கண்டறியலாம்.அதற்கு ஏற்றபடி நாம் தயாராக முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் வரும் பேராபத்தை தவிர்க்க இயலும்.இந்த கருத்தை மனதில் கொண்டு இந்த புத்தகத்தை வேளியிடுகிறார்.வாசகர்களுக்கு இது மிகவும் பயனாக இருக்கும் என நம்புகிறோம்.

About the Author

ஆசிரியை புதுச்சேரியில் பிறந்து புதுக்கோட்டையில் வளர்ந்து பெங்களூரில் தலைமை ஆசிரியையாக பணி புரிந்து ஓய்வுபெற்றவர்.அவரது தாய் வழி பாட்டனார் சுப்ரமணிய அய்யர் அவர்கள் புதுச்சேரியில் பிரென்ச் ப்ரொஃசர் ஆகவும் தமிழ் கவி ஆகவும் விளங்கினார்.அவர் தேசீய கவி பாரதியாரின் நெருக்கமான நண்பர். ஆசிரியையின் தந்தை அ.நடராஜன் அவருக்கு ஜோதிடத்தில் கல்லூரி நாட்களிலிருந்தே ஈடுபடச்செய்தார்.சங்கீதத்திலும் நல்ல தேர்ச்சி உண்டு.முன்னாள்(Astrological Magazine) ஜோதிட இதழ் மற்றும் தற்போதைய நவீன ஜோதிடம் (Modern Astrology Magazine) ல் அவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அவர் டாக்டர் . பி.வி.இராமனை பின்பற்றுவர்., டாக்டர். பி.வி. இராமன் நவீன “வேத ஜோதிடத்தின் தந்தை” .ஆசிரியர் பொதுவாக பராசரா முறைப்படி ஜாதகத்தை ஆராய்ந்து பலனை அறிபவர். தற்பொழுது .கே.பி முறையிலும் ஆராயத்தொடங்கி இருக்கிறார். அவர் மருத்துவ ஜோதிடத்தில் தேர்ச்சி பெற்றவர்.30 ஆண்டுகளாக ஜோதிடத்தில் அனுபவம் பெற்றவர்.

Book Details

Publisher: S.RAMAJAYAM
Number of Pages: 114
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

ஜோதிட விதிகளும் நோய்களை கண்டறிதலும்- இரண்டாம் பகுதி

ஜோதிட விதிகளும் நோய்களை கண்டறிதலும்- இரண்டாம் பகுதி

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book ஜோதிட விதிகளும் நோய்களை கண்டறிதலும்- இரண்டாம் பகுதி.

Other Books in Astrology

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.