You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

ஜோதிட விதிகளும் நோய்களை கண்டறிதலும்- முதல் பகுதி (eBook)

Type: e-book
Genre: Astrology
Language: Tamil
Price: ₹75
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

இந்த புத்தகத்தில் ஆசிரியை சில நோய்களைப்பற்றி ஜோதிடத்தின் மூலமாக தெளிவுபடுத்தி இருக்கிறார்.”வருமுன் காப்போம்” என்பதே மருத்துவ ஜோதிடத்தின் குறிக்கோள்.ஜாதகத்தில் கோள்கள் அவைகளின் ஸ்டார் லார்டு ,சப் லார்டு மூலமாக நோயின் தன்மை, எப்போது வரும்,எப்போது குணம் ஆகும் அகியவற்றை கண்டறியலாம்.அதற்கு ஏற்றபடி நாம் தயாராக முன் எச்சரிக்கையுடன் இருந்தால் வரும் அபாயத்தை தவிர்க்க முடியும்.இந்த கருத்தை மனதில் கொண்டு ஆசிரியை இந்த புத்தகத்தை வெளியிடுகிறார்.

About the Author

“ஜோதிட விதிகளும் நோய் கண்டறிதலும்” புத்தக ஆசிரியை என். குஞ்சம்மாள் கடந்த 30 வருடங்களாக ஜோதிட அனுபவம் மிக்கவர்ஒரு முதுகலை பட்டதாரி ஆசிரியை . அவர் பிரபல ஜோதிட பத்திரிக்கைகளில் பல கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறார் . முன்னாள் (Astrological Magazine) ஜோதிட இதழ் மற்றும் தற்போதைய நவீன ஜோதிடம் (Modern Astrology Magazine) ல் அவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன.அவர் மருத்துவ ஜோதிடத்தில்(medical astrology) தேர்ச்சி பெற்றவர்.

Book Details

ISBN: 9789351370970
Publisher: S.RAMAJAYAM
Number of Pages: 75
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

ஜோதிட விதிகளும் நோய்களை கண்டறிதலும்- முதல் பகுதி

ஜோதிட விதிகளும் நோய்களை கண்டறிதலும்- முதல் பகுதி

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book ஜோதிட விதிகளும் நோய்களை கண்டறிதலும்- முதல் பகுதி.

Other Books in Astrology

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.