You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

இருண்ட வீடு ( Irunda Veedu ) (eBook)

Type: e-book
Genre: Literature & Fiction, Poetry
Language: Tamil
Price: ₹50
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

கல்வி அறிவில்லாத குடும்பம் இருண்ட வீடு எனப்பட்டது.
கல்வியில்லையேல் அறிவில்லை; ஒழுக்கமில்லை; எதுவுமில்லை. அக்குடும்பத்தினர் அடையத் தக்கது இன்னது என்பதை இந்நூலில் விளக்கியிருக்கின்றேன்.
ஆடவர் பெண்டிர் அனைவரும் கல்வியின் இன்றியமையாமையை உணர்வதுதான் இதை ஊன்றிப் படிப்பதால் ஏற்படும் பயனாகும்.

About the Author

பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.

Book Details

Number of Pages: 57
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

இருண்ட வீடு ( Irunda Veedu )

இருண்ட வீடு ( Irunda Veedu )

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book இருண்ட வீடு ( Irunda Veedu ).

Other Books in Literature & Fiction, Poetry

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.