You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

பாரதிதாசன் கவிதைகள் (eBook)

முதல் தொகுதி
Type: e-book
Genre: Literature & Fiction, Poetry
Language: Tamil
Price: ₹60
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

பாரதிதாசன் கவிதைகள் ( முதல் தொகுதி ) எனும் இந்த நூலில், காவியம், இயற்கை, காதல், தமிழ், பெண்ணுலகு, புதிய உலகம், பன்மணித்திறள் எனும் ஏழு தலைப்புகளில் மொத்தம் எழுபத்தைந்து கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
அனைத்துக் கவிதைகளும், தமிழின் சுவை அறிந்தோரும், தமிழரின் நலம் நாடுவோரும் படித்துப் பயன்பெறும்படி அமைந்துள்ளன என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

About the Author

பாவேந்தர் என்றும் புரட்சிக்கவிஞர் என்றும் மக்களால் அழைக்கப்படும், மக்கள் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் கனக சுப்புரெத்தினம் என்பதாகும்.
மகாகவி பாரதியாரின் கவிதைகளின் மீது ஏற்பட்ட அளவில்லாக் காதலினால், தன் பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார்.
தமிழ், தமிழ்நாடு, தமிழர் வாழ்வு, மகளிர் முன்னேற்றம், தொழிலாலர் நலன், பகுத்தறிவு இவையே அவர்தம் கவிதைகளின் கருப்பொருளாக அமைந்தன.
மூடப்பழக்க வழக்கங்களில் மூழ்கி, கீழினும் கீழாய்ச்சென்ற தமிழரைக்கண்டு, சினம் கொண்ட தமிழன்னையே பாவேந்தரின் வடிவாய்ப் பிறந்தாள் என்றால் அது மிகையாகாது.

Book Details

Number of Pages: 213
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

பாரதிதாசன் கவிதைகள்

பாரதிதாசன் கவிதைகள்

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book பாரதிதாசன் கவிதைகள்.

Other Books in Literature & Fiction, Poetry

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.