You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

(2 Reviews)

கீதப் பூங்கொத்து (eBook)

நாநாவித தனிப்பாடல்கள்
Type: e-book
Genre: Poetry
Language: Tamil
Price: ₹50
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

. "கீதப் பூங்கொத்து " என்ற கவிதைத் தொகுப்பில் பலவிதமான கருத்துக்களை சமுதாய மற்றும் ஆன்ம ேம்பாட்டுக்காக ொல்லியிருக்கிறார்.அவரது வெண்பாக்கள் இலக்கண சுத்தியுடனும் இலக்கிய நயத்துடனும் , சொல்லோசை மிக்க சந்தம் சார்ந்ததாகவும் இருக்கின்றன .அவரது சில பாடல்களை இங்கே பார்க்கலாம் .இம்மையின் செம்மைக்கு "வரலக்ஷ்மி பாடல் ",மத இணக்கத்தை குறிக்கும் "இயேசு பாடல்",சுதந்திரக் கனலை எழுப்பும் பாடல் தெய்வத்தை எங்கோ தொலைவில் வைக்காமல் தோழனாகப் பாவிக்கும் பாடல் , அவன் பிறப்பைக் கொண்டாடும் குதூகலம் அவன் புகழைப் பாடும் கீதம் ,மனச் சோர்விற்கு அருந்துணை அவன் என்று தைரியம் சொல்லும் பாடல் , இயற்கையின் அழகு வண்ணமாம் ரோஜாவைப் பார்த்து களி கொள்ளும் கவிப் பாடல் , ஆன்ம உயர்விற்கான தேடலும் , தவிப்புமாக .ஆதி யந்தப் பெரும் பொருளை .அந்த சிவனை துதிக்கும் பாடல் சக்தியை காளியாக வர்ணித்து உத்வேகமும் , புது இரத்தமும் பாயப் பாடும் பாடல் அவருடைய பாடல்களைப் படிக்கப் படிக்க புதுப்புது அர்த்தங்கள் தோன்றும் .இராக மெட்டுக்கள் தெரிந்தவர்கள் பாடியும் பயன் பெற முடியும்.:

About the Author

திரு ந சுப்பிரமணிய ஐயர், அவர்கள் 1884 ம் வருடம் பிறந்தார். 1947-ம வருடம் வரை வாழ்ந்த இவர், சிறந்த பேராசிரியராக மட்டுமல்லாது , நல்ல கவிஞராகவும் விளங்கினார்."கடமையைச் செய், பலனை எதிர்பாராதே " என்ற கீதையை வாழ்வில் கடைபிடித்தார் . மனிதநேயம் மிகக் கொண்டிருந்தார் .நல வாழ்வு எல்லோரும் வாழ வேண்டும் என்று "சுக நூல்" என்ற வாழ்வியல் அறிவியல் நூல் எழுதினார் அது பிரெஞ்சு அரசாங்கத்தால் பாட நூலாக வைக்கப்பெற்றது. சம்ஸ்க்ருத ஞானத்தினால் பகவத் கீதையை எளிய "கும்மிப் பாட்டாக " எழுதினார்.பழமையில் உள்ள பண்புகளையும் புது யுகம் புதுப்பிக்கும் கருத்துக்களையும் ஒருங்கே இணைத்து வாழ்ந்தவர் . அந்தணனுக்கு உண்டான நித்ய கர்மானுஷ்டாங்களை ஒரு நாளும் தவற விட்டதில்லை . எனினும் பாரதியின் நண்பராக புதுச்சேரியில் புதுமைகள் செய்தவர் : பாரதியார் செய்ய வேண்டிய ஒரு ஸ்ராத்ததிற்கு ஊரில் மற்றவர் மறுக்க இவர் துணிந்து செய்து வைத்தாராம். . தாள மாத்திரைக்கான கருவி ஒன்றை இவர் மேம்படுத்தி உபயோகித்து வந்தார் என்று அறிகிறோம் . இந்தக் கருவி துரதிஷ்டவசமாக இன்று நம்மிடம் இல்லை மிருதங்கம் வாசிப்பதில் மிகுந்த தேர்ச்சி பெற்ற இவர் நாதஸ்வர கச்சேரிகளை மிகவும் விரும்பினார் .

Book Details

Publisher: Shri.S.RAMAJAYAM
Number of Pages: 56
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

கீதப் பூங்கொத்து

கீதப் பூங்கொத்து

(5.00 out of 5)

Review This Book

Write your thoughts about this book.

2 Customer Reviews

Showing 2 out of 2
P B SRINIVASAN 10 years, 10 months ago Verified Buyer

Re: கீதப் பூங்கொத்து (e-book)

This is an xcellant attempt by family members in particular Sri Ramajayam.
Contents r fine & take us to "human value" days.
Really difficult to collade such data & the composer has done a wonderful work.

krithikhakrish 10 years, 10 months ago Verified Buyer

Re: கீதப் பூங்கொத்து (e-book)

The book is an excellent aggregation of my great grandfathers poems. The effort is commendable and is really an inspiration to the future generations. It surely will be a feast to all Tamil readers. This kind of treasure , that our ancestors have left for us has to be protected,transferred to many more generations to come. These are indeed priceless. Thank You Ramajayam Perippa and Perimma for giving us this. Please continue to publish more books and let almighty give you good health and spirit to do the same. My sincere prayers !

Other Books in Poetry

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.