You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

பௌத்தக் கதைகள் (eBook)

Type: e-book
Genre: Literature & Fiction, Religion & Spirituality
Language: Tamil
Price: ₹50
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

பௌத்தக் கதைகள் என்னும் பெயருள்ள இந்தக் கதைகள் கௌதம புத்தர் காலத்தில் நிகழ்ந்தவை. அவர் வாழ்க்கை வரலாற்றுடன் தொடர்புடையவை. மனித இயல்புக்கும் இயற்கைக்கும் உட்பட்ட நிகழ்ச்சிகள் இக்கதைகளில் கூறப்படுகின்றன. மக்கள் வாழ்க்கையில் நிகழ்கின்ற இன்ப துன்பங்களை இக்கதைகள் காட்டுகின்றன.

முற்காலத்திலே நமது நாட்டில் பௌத்த மதம் தோன்றி வளர்ந்து செழித்திருந்தது. பிற்காலத்திலே இந்த மதம் குன்றி மறைந்துவிட்டது. ஆகவே, இந்த மதத்தைச் சார்ந்த பல கதைகளும் மறைந்து விட்டன. தமிழ் இலக்கியம் பல துறைகளிலும் வளரவேண்டும் என்று கூறப்படுகிற இக்காலத்திலே, இந்தகைய கதைகளை வெளியிடுவது தகுதியே. நமது நாட்டாருக்கு இது போன்ற மறைந்துள்ள பழைய கதைகள் புதிய "விருந்தாக" இருக்கும் என்பதில் ஐயமில்லை.

About the Author

மயிலை சீனி. வேங்கடசாமி(பி. டிசம்பர் 16, 1900 - ஜூலை 8, 1980) ஒரு தமிழறிஞரும், எழுத்தாளருமாவார். தமிழக வரலாறு பற்றி பல அரிய ஆய்வு நூல்களை எழுதியவர்.

Book Details

Number of Pages: 103
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

பௌத்தக் கதைகள்

பௌத்தக் கதைகள்

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book பௌத்தக் கதைகள்.

Other Books in Literature & Fiction, Religion & Spirituality

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.