Rating:
0
தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் ( Thamizhar Valarththa Azhagu Kalaigal ) (eBook)

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் ( Thamizhar Valarththa Azhagu Kalaigal ) (eBook)

by Mayilai Seeni. Venkatasami (write a review)
Type: e-book
Genre: History, Literature & Fiction
Language: Tamil
Price: Rs.50.00
Available Formats: PDF Immediate Download on Full Payment
Preview
Description of "தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் ( Thamizhar Valarththa Azhagu Kalaigal ) (eBook)"

உலகத்திலே நாகரிகம் பெற்ற மக்கள் எல்லோரும் அழகுக் கலைகளை வளர்த்திருக்கிறார்கள். மிகப் பழைய காலந் தொட்டு நாகரிகம் பெற்று வாழ்ந்து வருகிற தமிழரும் தமக்கென்று அழகுக் கலைகளை யுண்டாக்கிப் போற்றி வளர்த்து வருகிறார்கள். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடர்ந்து வருகிற தமிழரின் அழகுக் கலைகள் மிக மிகப் பழைமையானவை. மிகப் பழைய காலத்தில் நாகரிகம் பெற்று வாழ்ந்த மக்கள் சமூகத்தினர் இவ்வளவு நெடுங்காலம் தொடர்ந்து நிலை பெற்றிருக்கவில்லை. தமிழர் நாகரிகம் மிகப் பழைமையானது என்பதைச் சரித்திரம் அறிந்த அறிஞர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

About the author(s)

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் - மயிலை சீனி. வேங்கடசாமி

மயிலை சீனி. வேங்கடசாமி(டிசம்பர் 16, 1900 - ஜூலை 8, 1980) ஒரு தமிழறிஞரும், எழுத்தாளருமாவார். தமிழக வரலாறு பற்றி பல அரிய ஆய்வு நூல்களை எழுதியவர்.

Book Details
Availability: Available for Download (e-book)
Other Books in History, Literature & Fiction
The Contemporary Testament
The Contemporary Testament
by ALDIVAN TEIXEIRA TORRES
Slum to Castle
Slum to Castle
by M K Devidasan
Here With You
Here With You
by Umm Afraz Muhammed
Reviews of "தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் ( Thamizhar Valarththa Azhagu Kalaigal ) (eBook)"
No Reviews Yet! Write the first one!

Payment Options

Payment options available are Credit Card, Indian Debit Card, Indian Internet Banking, Electronic Transfer to Bank Account, Check/Demand Draft. The details are available here.