Rating:
0
என் அருமை மகனுக்கு - (eBook)

என் அருமை மகனுக்கு - (eBook)

நலமாக வாழ வழி சொல்லும் கதைகள்

by Natarajan Nagarethinam (write a review)
Type: e-book
Genre: Self-Improvement
Language: Tamil
Price: Rs.0.00
Available Formats: PDF
Preview
Description of "என் அருமை மகனுக்கு - (eBook)"

எனது சுமார் 600க்கும் அதிகமான மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கும்போது அவர்களுக்கு சொல்லி வந்த கதைகளின் தொகுப்பே இது. இதனால் என் மாணவர்கள் பலரும் அவர்களால் எனக்கும் கிடைத்த நற்பலன்கள் அனைத்தும் படிக்கும் பலருக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வெளியிடப்படுகிறது. இதன் பிரதிகள், திருச்சியில், அச்சிட்ட பிரதிகள் கிடைக்கும்

About the author(s)

எலக்டரானிக்ஸ் எஞ்சினியர், 65 வயது,

பள்ளிக் கல்வி, SMS ஹைஸ்கூல் காரைக்குடி.

வேலை பார்த்த மற்றும் வாழ்ந்த இடங்கள் மதுரை, திருவனந்தபுரம் ஸ்ரீஹரிகோட்டா, தில்லி, ஹைதராபாத், பங்களூர் ஆகிய இடங்களில்,
மத்திய அரசு, பொதுத்துறை, தனியார் நிறுவனங்களில்
இதுவரை எழுதிய புத்தகங்கள் சுமார் 14; அறிந்த மொழிகள் - தமிழ் இந்தி, மலையாளம், தெலுகு

Book Details
Availability: Available for Download (e-book)
Other Books in Self-Improvement
Reviews of "என் அருமை மகனுக்கு - (eBook)"
No Reviews Yet! Write the first one!

Payment Options

Payment options available are Credit Card, Indian Debit Card, Indian Internet Banking, Electronic Transfer to Bank Account, Check/Demand Draft. The details are available here.