You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

Maranangal Palavitham- Tamil (eBook)

Crime thriller
Type: e-book
Genre: Mystery & Crime
Language: Tamil
Price: ₹100
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF, EPUB

Description

அந்த அழகான குளிர்கால பௌர்ணமி இரவில் சென்னையின் பிரபல தொழிலதிபர் ரமேஷ், முன்னாள் சினிமா நடிகையான தன் மனைவி அனுரஞ்சினிக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க எண்ணி தன் காரில் அழைத்துச் செல்கிறான். ஆனால் அவள் மனமோ எதை எண்ணக் கூடாதோ அதையே எண்ணிக் கொண்டிருந்தது. ஒரு அழகான ரம்யமான இரவாக மாறவேண்டிய அப்பயணம் ஒரு பெரும்புதிராக முடிகிறது.
ரமேஷும், அனுவும் இருக்குமிடம் தெரியாமல் மாயமாக, அவர்கள் வீட்டு மொட்டைமாடியில் ரத்தவெள்ளத்தில் ஒரு பிணம்! ரமேஷும் அனுவும் என்ன ஆனார்கள்? அந்தக் கொடூரக்கொலைக்கும் அனுவுக்கும் என்ன தொடர்பு? ஒரு பக்கம் பிரம்மச்சரிய விரக்தி, மறுபக்கம் வடஇந்திய மேலதிகாரியின் மூர்க்கத்தனம், இந்த இரண்டுக்கும் மத்தியில் இன்ஸ்பெக்டர் ஜெகனால் இந்தப் புதிரை அவிழ்க்க முடிந்ததா?

Book Details

Number of Pages: 153
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

Maranangal Palavitham- Tamil

Maranangal Palavitham- Tamil

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book Maranangal Palavitham- Tamil.

Other Books in Mystery & Crime

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.