Rating:
0
மின்மினி ஹைக்கூ

மின்மினி ஹைக்கூ

by M விக்னேஷ் (write a review)
Type: Print Book
Genre: Poetry
Language: Tamil
Price: Rs.150.00 + shipping
Preview
Price: Rs.150.00 + shipping

Processed in 3-5 business days. Shipping Time Extra
Description of "மின்மினி ஹைக்கூ "

"மின் மினி ஹைக்கூ" பெரும்பாலும் ஹைக்கூ கவிதைகள் வெவ்வேறு தலைப்புகளை உள்ளடக்கி தொகுக்கப்பட்டவைகளாக உள்ளது .அதில் இருந்து சற்று மாறுபடும்விதமாக சராசரி மனிதனின் ஒருநாள் நிகழ்வுகளின் காட்சிகளை வரிசைப்படுத்தி வரைகிறேன்.
எதார்த்தமனிதனின் சலிப்பான வாழ்க்கையில் மாற்றம் காண முயல்கிறான் .எனினும் அக் கனவுகள் யாவும் மின்மினியாய் சிறு இன்பங்களை தூவி கனவாகவே கரைகிறது .சுற்றமும் சூழலும் மாறும் வரை நம் மாற்றம் பெரும் பலன் தராது என்பதின் ஒற்றை வரியே மின் மினி ஹைக்கூ.

About the author(s)

என் பெயர் விக்னேஷ் .M ,
ஹைக்கூ படைப்புகளில் இது என் முதல் புத்தகம்.தமிழ் மேல் கொண்ட பற்றை , பயின்ற கணிப்பொறியியல் வழி மேம்படுத்தும் நோக்கத்தோடு,மின்னணு புத்தகங்கள் எழுதத் தொடங்கி, இன்று என் ஐந்தாவதுபுத்தகத்தை வெளியிடுகிறேன் .மேலும்தமிழ்மொழிவளர்ச்சிக்காகவும் ,சுயஎழுத்தாளர்களின் படைப்புக்களை மின்னணு மாற்றமாக பதிப்பிட வழிவகை செய்யவும், “மின்கவி”(https://www.minekavi.com )என்ற வலைத்தளத்தை உருவாக்கி நிறுவியுள்ளேன் .
தனிமனித அடையாளம் உருவாக்கும் நோக்கத்தோடும், இக்காலத்திற்கேற்ப எளிய வரிகள் கொண்ட கவிதைகள் படைக்கும் நோக்கத்தோடும் மின்னணு புத்தகங்களை Amazon Kindle Direct Publishing வழி படைத்து வருகிறேன் .
மேலும் என் படைப்புகளை freetamilebooks.com தளத்திலும் பதிவிட்டு வருகிறேன் .

“வாசகர்களாகிய தங்களின் மேலான ஆதரவும் மற்றும் புத்தகம் தொடர்பான கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன “.

Book Details
Number of Pages: 
56
Dimensions: 
6 inch x 9 inch
Interior Pages: Black & White
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)
Other Books in Poetry
SILENT TUNES
SILENT TUNES
by SPREADWINGFLAMEZ
Hearty Expressions
Hearty Expressions
by Pranjal Saikia
Jamana Hans Pada
Jamana Hans Pada
by विमल कुमार शुक्ल 'विमल'
Tum Hi Tum
Tum Hi Tum
by sunil verma
Reviews of "மின்மினி ஹைக்கூ "
No Reviews Yet! Write the first one!

Payment Options

Payment options available are Credit Card, Indian Debit Card, Indian Internet Banking, Electronic Transfer to Bank Account, Check/Demand Draft. The details are available here.