Rating:
5
ரவுசு - RAVUSU

ரவுசு - RAVUSU

”அதிரடிக்காரன்” முத்துசிவா எழுதிய நகைச்சுவைப் பதிவுகளின் தொகுப்பு

by MUTHUSIVA (2 reviews, add another)
Type: Print Book
Genre: Entertainment, Humor
Language: Tamil
Price: Rs.175.00 + shipping
Preview
Price: Rs.175.00 + shipping

Processed in 3-5 business days. Shipping Time Extra
Description of "ரவுசு - RAVUSU"

அன்றாட வாழ்வில் நம்முடன் இரண்டரக்கலந்த சில விஷயங்களுக்கு, இப்படிக்கூட ஒரு நகைச்சுவையான கோணம் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் சரவெடிப் பதிவுகளின் தொகுப்பே இந்த “ரவுசு”

About the author(s)

ஏழாண்டுகளாகப் பதிவுலகில் இயங்கிவரும் முத்துசிவாவின் பலமே அவரது எழுத்து நடைதான், எவ்வளவு பெரிய சீரியசான விஷயங்களையும், மிக லாவகமாக, அதிரடி நகைச்சுவை உணர்வுடன் எழுத்தில் கூறிவிடுவது இவருக்கு கீபோர்டு வந்த கலை. எழுத்து வடிவத்திற்காகச் சிலவற்றை வித்தியாசப்படுத்திக் காட்டவேண்டும் என்றெல்லாம் தனக்குள் ஒரு மாயையை உருவாக்கி கொள்ளாமல், நடைமுறைப் பேச்சு வழக்கில், இந்தக் கால இளைஞர்களின் பல்ஸைச் சரியாக அறிந்து, படைப்புகளை வெளியிடும் இவருக்கென்று, ஒரு பெரும் இளம் ரசிகர் வட்டம் இருப்பதில் ஆச்சரியமில்லை.

எவ்வளவு டென்ஷனாக இருந்தாலும் இவரது சில படைப்புகளை கொஞ்ச நேரம் வாசித்தாலே சிறிது நேரத்தில் ரிலாக்ஸ் ஆகிவிடும் . இவரது நோக்கமே, வாசகர்களை சிரிக்க வைப்பது மட்டும் என்பதால், இந்தப் புத்தகம் நிச்சயம் உங்களை வயிறு குலுங்கச் சிரிக்கவைக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

- விமல் தியாகராஜன்

Book Details
Publisher: 
MUTHUSIVA
Number of Pages: 
100
Dimensions: 
5 inch x 8 inch
Interior Pages: Black & White
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)
Other Books in Entertainment, Humor
Man and Superman
Man and Superman
by Bernard Shaw
The Vigyapans
The Vigyapans
by Mohit Sharma "Trendster"
Shapit Vaan
Shapit Vaan
by Rahul Naidu
माफ़ करो, सासु माँ !
माफ़ करो, सासु माँ !
by नेहा रस्तोगी
Reviews of "ரவுசு - RAVUSU"
Write another review
Re: ரவுசு - RAVUSU by jaisankar j
31 July 2015 - 9:33pm

1.அருமையான புத்தகம். (ஆனா நான் வாங்கலை. 6 வருஷமா இவன்(ர்) ப்லொக்கை படிக்கிறேனே. அப்புறம் ஏன் தண்ட செலவு)

2.இவரோட எழுத்து நடை அருமை. சம கால நிகழ்ச்சிகளை நக்கல் அடிச்செ வரும். இவர் சினிமாவில் நடிச்சிருந்தால். கிளைமாக்ஸ் ரத்தக்கண்ணீர் எம். ஆர் ராதா மாதிரி வந்திருப்பார்.

3. ரிவ்யூ அட்லீஸ்ட் 25 வார்த்தையாவது இருக்கனுமாம். அதனால் இந்த 3வது பாயிண்ட்

Re: ரவுசு - RAVUSU by mohanaccet
28 July 2015 - 2:35pm

ரா பார்த்திபனக்கு ஒரு கிறுக்கல்கள், அப்துல் கலாம்க்கு ஒரு அக்னி சிறகுகள் மாதிரி நம்ம முத்து சிவாக்கு கச்சிதமா செட் ஆகுர தலைப்பு தான் ரவுசு.

ஏ செண்டர் சினிமா விமர்சகர்கள் சொல்ற மாதிரி, கேமராவ கொங்சம் tilt பன்னி இருக்கல்லாம், I need more emotions அப்படி எல்லாம் மேதாவி போல எழுதாம,
சி செண்டர் ஆடியன்ஸ் மாதிரி, பக்கத்து சீட்ல இருந்து கமண்ட் அடிக்குறது தான் முத்து சிவா வோட சினிமா விமர்சனம்.

ஓபாமா வே இவன் blog ல தமிழ் தான் பேசுவாரு, அப்போ தோனி, ரெய்னா, நெக்ரா எல்லாம் தர லோக்கல் தான். ஒரு மேட்ச் சம்மரிய 10 meme ல சொல்லிடுவாரு.

காலேஜ் blog இவனுக்கு (சாரி, மரியாதைகுரிய எழுத்தாளர் முத்து சிவா க்கு) கை வந்த கலை.

இந்த book யாரும் உடனே வாங்காதீங்க, ஒண்ணு ரெண்டு blog படிச்சிட்டு பிடிச்சிருந்த வாங்குக, இல்லாடி friends ஆ இருப்போம்.

Payment Options

Payment options available are Credit Card, Indian Debit Card, Indian Internet Banking, Electronic Transfer to Bank Account, Check/Demand Draft. The details are available here.