You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

Add a Review

ஏழ்மையில் பிறந்தேன் உன்னதம் நோக்கி சென்றேன்

-
Hari prasath.m
Type: Print Book
Genre: Literature & Fiction, Biographies & Memoirs
Language: Tamil
Price: ₹130 + shipping
Price: ₹130 + shipping
Dispatched in 5-7 business days.
Shipping Time Extra

Description

ஏழ்மையில் பிறந்தேன் - உன்னதம் நோக்கி சென்றேன்.

நான் பிறந்தது ஏழ்மையில், வசதியில்லாமல், சந்தோஷம் குறைவாக, சிக்கல்ளோடு ஆன வாழ்க்கையில் தான். ஆனா, அதை நல்ல கல்வியையும், நல்ல குடும்ப நிலையும், சாதனையையும் நோக்கி முன்னேறிக்கொண்டே செல்வதைத்தான் இந்த தலைப்பு சொல்கிறது.

விளக்கம்:
என் பிறப்பு ஏழ்மையில். ஆனால் என் கனவு மிக உயர்ந்தது. கல்வியை வாழ்க்கையின் ஆயுதமாக எடுத்துக்கொண்டு, என் குடும்பத்திற்காகவும், என் வாழ்க்கையை உயர்த்தவும், சமூகத்திற்காகவும் உன்னதம் நோக்கி பயணிக்கிறேன். உழைப்பும், மனவலிமையும், நம்பிக்கையும் எனக்கு துணை, வாழ்க்கை ஒரு போராட்டம், ஆனால் வெற்றி நிச்சயம் என நம்புகிறேன். வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொள்ள, தன்னம்பிக்கையுடன் முன்னேற, நம்பிக்கையைப் பிடித்திருக்கும் மக்களுக்கு இந்த புத்தகம் வழிகாட்டியாக அமையும்.

இந்த புத்தகத்தில் 3 ஊக்கமளிக்கும் கதைகள் இடம் பெற்றுள்ளன:

வெற்றி உன்னிடம் — வெற்றி எப்போதும் வெளியில் கிடைக்காது; நம்முள் இருக்கிறது என்பதை உணர்த்தும் ஒரு சாதனையின் பயணம்.

நான் கண்ட தெய்வம் — கடவுள் எங்கே இருக்கிறார் என்ற கேள்விக்கு நம்மகிட்ட தான் இருக்கிறார் என்ற அனுபவம் கூறும் மனிதநேயம் நிறைந்த கதை.

உணர்வு இல்லம் — உணர்வுகளற்ற உலகத்தில் தன்னுடைய உணர்வுகளைக் கண்டுபிடித்து, வாழ்வின் அர்த்தத்தை உணரும் ஒரு மனிதரின் கதையாக இது உங்களை எண்ணங்களை மாற்ற வைக்கும்.

இந்த கதைகள் அனைத்தும் ஏழ்மையை வென்ற மனிதர்களின் மன உறுதியை, தன்னம்பிக்கையை, கனவுகளின் வலிமையை காட்டும் அற்புதமான தருணங்களாக...

About the Author

நேர்மை... துணிவு.... உண்மை....

பிறப்பு ஒரு சம்பவம் ஆனால் இறப்பு ஒரு சரித்திரம் " என்றும் கலாம் வழியில்.....

I' m Hari Prasath.M, an emerging author of fiction. My debut novel has received critical acclaim for its unique blend of style and theme. My passion for storytelling began at a young age, when I would spend hours devouring books and dreaming up my own tales. Today, I'm excited to share my writing with readers worldwide. My debut novel has received critical acclaim for its unique blend of style and theme. I'm thrilled to connect with fellow book lovers and storytellers, and I look forward to sharing my stories with you!

My stories :)

1.vetri unnidam (2023)

2.naan Kanda Deivam (2024)

3. உணர்வு இல்லம்(2025)

thank you Hope pages for your exceptional dedication hard work and team work you contributions are invaluable and deeply appreciated

Book Details

Number of Pages: 58
Dimensions: 5"x8"
Interior Pages: B&W
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

ஏழ்மையில் பிறந்தேன் உன்னதம் நோக்கி சென்றேன்

ஏழ்மையில் பிறந்தேன் உன்னதம் நோக்கி சென்றேன்

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book ஏழ்மையில் பிறந்தேன் உன்னதம் நோக்கி சென்றேன்.

Other Books in Literature & Fiction, Biographies & Memoirs

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.