You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
இந்த புதினத்தில் 6 முக்கிய கதாபாத்திரங்கள்: ஒரு புரோகிதர், ஒரு கான்ட்ராக்ட் கொலையாளி, ஒரு IIT மாணவன், ஒரு துப்புரவு தொழிலாளி, ஒரு சினிமா நடிகை, ஒரு முனிசிபல் கவுன்சலர் ஆகியோர் வெவ்வேறு ஊர்களில் வசிப்பவர்கள் சந்தர்ப சூழ்நிலைகளால் உந்தப் பட ஒருசேர காசிக்குப் பயணப்படுகிறார்கள். காசி எவ்வாறு ஒவ்வொருவர் மன சஞ்சலங்களுக்கும் தகுந்த தீர்வு கொடுத்தது என்பதே “உண்மையைத் தேடி” சொல்லும் கதை.
in this novel, 6 characters, a Sanskrit pandit, a contract killer, an IIT Student, a town municipality staff, a film actress and an elected town municipal councilor, living in different places in Tamil Nadu, by strange circumstances get on a plane to go to Varanasi. Each carrying their worries and burden of their personal life's challenges. This story tells how they get solutions to their problems and obtain clarity in the Holi city!
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book உண்மையைத் தேடி.