You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
மாயவரம் சகாதேவன் ஒரு கற்பனை பாத்திரம். நமது தேசிய உளவு நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டு வீரதீர சாகசங்கள் செய்து அசத்துவதாக எழுதப்பட்ட கற்பனை கதைகளின் தொகுப்பு இந்த புத்தகம். இதே பாத்திரம் பங்கு பெறும் முழுநீள புதினம் ஒன்று "கால பைரவன்" என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. இத்துடன் சில சரித்திரக் கால கதைகளும், வெளிநாட்டு கதைக் களங்களைக் கொண்ட கதைகளையும் கடைசீயாக மழைக்கால சிறுகதைகளுமாய் இந்த தொகுப்பு அமைந்துள்ளது விசேஷமாகும்!
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book மாயவரம் சகாதேவன்.