You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
தேவனுடைய நற்கிரியைகளை அணுதினம் உணரவும், வேதத்தை தியானிக்கவும், ஆவியானவரின் வழிநடத்துதலால் திட்டங்களையிடவும், தினந்தோறும் நன்றியுள்ள இருதயத்தை வளர்க்கவும் இந்த பதிவேடு உதவும்.
உங்கள் அன்றாட வாழ்வில் தேவனுக்கான இடத்தை உருவாக்கி, அவரது குரலை கேட்டு, நன்றியுள்ள இருதயத்துடன், புதுப்பிக்கப்பட்ட மனதுடன் ஒவ்வொரு நாளையும் வாழ உதவும் என்று விசுவசிக்கிறேன்.
நீங்கள் தேவனோடு மேலும் நெருக்கமாக உறவாட இந்த பதிவேடு உதவ ஜெபிக்கிறேன்.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book கர்த்தருக்கு செவிசாய்க்கும் இருதயம்.