Rating:
0
The Power Unknown to God - Tamil

The Power Unknown to God - Tamil

My experiences during the awakening of Kundalini energy

by Lieutenant Colonel T Sreenivasulu (write a review)
Type: Print Book
Genre: Religion & Spirituality, Self-Improvement
Language: Tamil
Price: Rs.395.00 + shipping
Preview
Price: Rs.395.00 + shipping

Processed in 3-5 business days. Shipping Time Extra
Description of "The Power Unknown to God - Tamil"

மனித உடலுக்குள் குண்டலினி சக்தியாக உறைந்துள்ள பிரபஞ்ச சக்தியை எழுப்புதல், நவீன அறிவியலின் பகுத்தறிவு ரீதியிலான விளக்கங்களுக்கு பிடிபடாத ஓர் அபூர்வ நிகழ்வாகும். நூலாசிரியர் இந்த சக்தியை எழுப்புவதில் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை இந்நூலில் விளக்கமாக விவரித்துள்ளார்.
மனித உடலுக்குள் குண்டலினி சக்தியை எழுப்பும்போது என்ன நிகழ்கிறது என்பது குறித்த வியப்பூட்டும் பல உண்மைகளை இந்நூல் வாசகர்களுக்கு வழங்குகிறது. அந்த வகையில் இந்நூலின் சில பகுதிகளில் இடம் பெற்றுள்ள தகவல்கள் வேறெங்கும் காணக்கிடைக்காதவை மற்றும் உள்ளபடியே அதியாச்சரியமானவை. மனிதகலம் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை எழுப்பு வ’ரும் ஆழமான சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் முயற்சியாகவும் இந்நூல் அமைந்துள்ளது.
இந்நூலில் அடங்கியுள்ள தகவல்கள், மதம், மொழி, தத்துவம், கலாச்சாரம், கல்வி, தொழில் பொன்ற எல்லா வித்தியாசங்களுக்கும் அப்பாற்பட்டு மனித குலம் முழுவதற்கும் ஏற்றதாகும். நிரந்தர மகிழ்ச்சி மற்றும் நிம்மதியை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் இந்நூல் வெளிப்படுத்தும் ரகசியங்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

About the author(s)

மலையேற்றசாகசத்தில் ஆர்வம் கொண்டவரான நூலாசிரியர் 15 வயதிலேயே, கங்கை நதியின் உற்பத்தி ஸ்தானமான இமயமலையின் பிரம்மாண்டத்தால் ஈர்க்கப்பட்டார்.
அந்த பிரம்மாண்டத்தை ரசிப்பதற்காக அந்த வயதிலேயே அவர் மேற்கொண்ட 2000 கிலோமீட்டருக்கும் அதிகமான மிக நீண்ட பயணத்தின்போது அதே ரயிலில் தமது இமாலய குருவை சந்தித்ததை தொடர்ந்து, அப்பயணம் முற்றிலும் வேறுபட்ட ஓர் அனுபவமாக மாறிவிட்டது.
ஆனால், அந்த ரயில் பயணம் இன்னும் நீளமான ஓர் ஆன்மீகப் பயணத்தின் துவக்கம் என்பதோ, இப்பயணத்திற்கான திட்டம், பயணம் தொடங்கும் முன்பே வரையப்பட்டுவிட்டது என்பதோ, அப்போது அச்சிறுவனுக்கு தெரியாது.
நூலாசிரியர் தற்போது இந்திய ராணுவத்தில் அதிகாரியாக சேவை புரிந்து வருகிறார்.

Book Details
Number of Pages: 
247
Dimensions: 
5.5 inch x 8.5 inch
Interior Pages: Black & White
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)
Other Books in Religion & Spirituality, Self-Improvement
Introduction to self-inquiry
Introduction to self-inquiry
by P.V.S.Suryanarayana Raju
The Power Unknown to God - Malayalam
The Power Unknown to God - Malayalam
by Lieutenant Colonel T Sreenivasulu
Lalla Vaak
Lalla Vaak
by Tej Raina
Reviews of "The Power Unknown to God - Tamil"
No Reviews Yet! Write the first one!

Payment Options

Payment options available are Credit Card, Indian Debit Card, Indian Internet Banking, Electronic Transfer to Bank Account, Check/Demand Draft. The details are available here.