Rating:
0
பைனரி உரையாடல்

பைனரி உரையாடல்

by M விக்னேஷ் (write a review)
Type: Print Book
Genre: Poetry
Language: Tamil
Price: Rs.200.00 + shipping
Preview
Price: Rs.200.00 + shipping

Processed in 3-5 business days. Shipping Time Extra
Description of "பைனரி உரையாடல் "

முப்பது வருடத்திற்கு முந்தைய கால கட்டம். கணிப்பொறி வளர்ச்சி பெறா உலகம்.மனித சிந்தனைகளும் , மனிதநேயமும் மேம்பெற்றிருந்த காலமது. உறவுகளும் உணர்வுகளின் நெருக்கங்களும் பின்னிப்பிணைந்த காலமும் கூட…
ஆனால் …
இன்று முப்பது ஆண்டுகள் கடந்து நிற்கிறோம் என்பதை விட இழந்து நிற்கிறோம் என்பதே நிதர்சன உண்மை. நாம் பெற்றதை விட இழந்ததே அதிகம். இதை உணரா தவறுகள் புரியும் மானிடற்கில்லை இவ்வுலகில் பஞ்சம். இதை உணர்த்தும் பொருட்டு அன்றும் இன்றும் உலக நிகழ்வுகளை நான் அறிந்த கவி வழி வேறுபடுத்துகிறேன் .
” உறவுகள், உலக உணர்வுகள் அறியா வாழும் சராசரி மனிதர்கள் யாவருமே எதிர்கால இயந்திரங்களே என்பதை உணர்த்தும் களமே “

” பைனரி உரையாடல் “

About the author(s)

நான் விக்னேஷ் .M . தனிமனித அடையாளம் உருவாக்கும் நோக்கத்தோடு, இக்காலத்திற்கேற்ப எளிய வரிகள் கொண்ட கவிதைகள் படைக்கும் நோக்கத்தோடும் மின்னணு புத்தகங்களை Amazon Kindle Direct Publishing வழி படைத்து வருகிறேன் .மேலும் என் படைப்புகளை freetamilebooks.com தளத்திலும் பதிவிட்டு வருகிறேன் . தங்களின் மேலான ஆதரவை எதிர்பார்க்கிறேன்

Book Details
Number of Pages: 
131
Dimensions: 
6 inch x 9 inch
Interior Pages: Black & White
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)
Other Books in Poetry
11 love poems
11 love poems
by sourav sarkar
"Poesie?"
"Poesie?"
by Talco Talquez
Reviews of "பைனரி உரையாடல் "
No Reviews Yet! Write the first one!

Payment Options

Payment options available are Credit Card, Indian Debit Card, Indian Internet Banking, Electronic Transfer to Bank Account, Check/Demand Draft. The details are available here.