You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

Add a Review

திமிரழகி

M Vignesh
Type: Print Book
Genre: Poetry
Language: Tamil
Price: ₹122 + shipping
Price: ₹122 + shipping
Dispatched in 5-7 business days.
Shipping Time Extra

Description

எண்ணற்ற காதல் கதை களங்கள் கடந்து வந்திருக்கும் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் .

"திமிரழகி" ஓர் பெண்மையின் மாறுபட்ட பரிணாமம். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்றவற்றோடு ஒருசேரும் ஒப்பில்லா ஓர் குணம் "திமிர்"
ஓர் ஆணின் ரசனைக்கு உயிர் கொடுத்து நண்பனாய், காதலனாய்,காவலனாய் ,கணவனாய் அவன் ரசிக்கும் தன்னவளின் அழகிய பெண்மையின் தொகுப்புகளே ,இந்த
" திமிரழகி". இளம் காதலர்கள், காதல் திருமணம் செய்தவர்கள்,வயோதிக காதலர்கள், காதல் துணை இழந்தவர்கள் போன்றோருக்கு,தங்களின் காதல் நினைவு கூட்டினை ஒருமுறையாவது என் வரிகள் வருடும் என நம்புகிறேன்.

About the Author

என் பெயர் விக்னேஷ் .M , தமிழ் மேல் கொண்ட பற்றை , பயின்ற கணிப்பொறியியல் வழி மேம்படுத்தும் நோக்கத்தோடு,மின்னணு புத்தகங்கள் எழுதத் தொடங்கி, இன்று என் ஐந்தாவதுபுத்தகத்தை வெளியிடுகிறேன் .மேலும்தமிழ்மொழிவளர்ச்சிக்காகவும் ,சுயஎழுத்தாளர்களின் படைப்புக்களை மின்னணு மாற்றமாக பதிப்பிட வழிவகை செய்யவும், “மின்கவி”(https://www.minekavi.com )என்ற வலைத்தளத்தை உருவாக்கி நிறுவியுள்ளேன் . தனிமனித அடையாளம் உருவாக்கும் நோக்கத்தோடும், இக்காலத்திற்கேற்ப எளிய வரிகள் கொண்ட கவிதைகள் படைக்கும் நோக்கத்தோடும் மின்னணு புத்தகங்களை Amazon Kindle Direct Publishing வழி படைத்து வருகிறேன் . மேலும் என் படைப்புகளை freetamilebooks.com தளத்திலும் பதிவிட்டு வருகிறேன் . “வாசகர்களாகிய தங்களின் மேலான ஆதரவும் மற்றும் புத்தகம் தொடர்பான கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன “.

Book Details

Publisher: Self Publishing
Number of Pages: 61
Dimensions: 5.83"x8.27"
Interior Pages: B&W
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

திமிரழகி

திமிரழகி

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book திமிரழகி.

Other Books in Poetry

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.