You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
கதையின் நாயகன் ஆத்விக் பூர்வீக சொத்தை தன் உழைப்பால் பன்மடங்கு பெருக்கியவன்.....
ஒரு தருணத்தில் சொத்து தன் கையை விட்டு போகும் நிலைக்கு வந்தது....
இதற்கு காரணம் தன் தந்தை எழுதி வைத்த உயில்...
"ஆத்விக்கிற்கு திருமணம் முடிந்த பிறகு தான் சொத்து அவன் கைக்கு வரும் அது வரையில் அனுபவிக்கலாமே தவிர வேறு எதுவும் செய்ய முடியாது இல்லையேல் சொத்து கோவிலுக்கு சென்றுவிடும்" என்று உயில் எழுதி வைக்க...
தன் சொந்த மாமன் மகளை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்துகின்றனர்....
திருமணத்தில் விருப்பமில்லாத ஆத்விக்...
நம் கதையின் நாயகி யாழ்நிலா பட்டதாரியான இவள்....
குடும்பத்தோடு ஒட்டாமல் வாழ்ந்துகொண்டிருக்க....
தனக்காக யாரும் இல்லை என்ற நிலையில் இருப்பவள்....
தன் மேல் படிப்பு செலவிற்கு ஸ்பான்சரை தேடிக் கொண்டிருக்கிறாள்...
தன் சொத்து கைக்கு வரும் வரை மனைவியாக இருக்க ஆத்விக்கும்...
தன் மேல்படிப்பிற்கான செலவை ஏற்றுக் கொள்வதற்காக யாழ்நிலாவும்....
ஒப்பந்த திருமணம் செய்து கொள்கின்றனர்....
இந்தத் திருமணத்தில் இருவரும் இணைந்தார்களா.....
இல்லை ஒப்பந்தம் முடிந்ததும் பிரிந்தார்களா....
இந்த அக்ரீமெண்ட் கல்யாணம் எப்படி அன்கண்டிஷனல் லவ்வாக மாறும் தெரிந்துகொள்ள படியுங்கள் அக்ரிமெண்ட் கல்யாணமும் அன்கண்டிஷ்னல் லவ்வும்
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book அக்ரிமெண்ட் கல்யாணமும் அன்கண்டிஷ்னல் லவ்வும்.